நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தத் தொகையை முறையாக வழங்காத காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் புதனன்று ஓலா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.